அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் உடையவரா நீங்கள்? சாப்பாடு சாப்பிடும் அளவை குறைத்துக் கொள்ள முடியாமல் உடல் பருமன் அதிகரித்து சிரமப்படுபவர்கள் பலர் உள்ளனர். வயிறு நிறைய சாப்பிட்டால் தான் சிலரால் சிறப்பாக வேலை செய்ய முடியும். இந்த நிலையில் சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு ஒரே தீர்வு என்றால், குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைய இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் வயிறும் நிறையும், உடல் எடையும் குறையும்.     அதிகமாக சாப்பிடுவது மட்டும்…

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் நிறைய குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை உங்களுக்காக சொல்லியிருக்கிறோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.   சுக்கு : அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில்…

காலையை துவங்கும் போது நாம் உண்ண விரும்பும் பெரும்பாலான உணவு என்றால் அது இட்லி அல்லது உப்புமா தான். ஆனால், இப்போது நிறைய பேர் மாடர்ன் உலக நடைமுறைக்கு மாறிவிட்டனர். அதனால் ஓட்ஸ் போன்ற உணவினை பால் சேர்த்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுகின்றனர். உண்மையை சொல்லப் போனால் இது ஆரோக்கியமானது அல்ல. இருப்பினும் இது ஆரோக்கியமானது தான் என்று நினைத்துக்கொண்டு தினமும் காலை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள்.அதனைப் அற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். ஓட்ஸ் :…

கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு…

எப்பவும் புரதம் , கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுகளிலேயே நம் கவனம் இருக்கு பொதுவா விட்டமின் குறைபாட்டை பற்றி நாம் கண்டு கொள்வதே இல்லை. அது நம்மை பாதிக்காதவரை. உண்மையில் செல்களை புதுப்பிக்கவும், செல்களை சிதைக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் குறையவும் விட்டமின் தேவை. அடிப்படையில் செல் பலமாக இருந்தால் நம்மை நோய் தாக்குவது கஷ்டம். ஒவ்வொரு விட்டமினுக்கும் ஒவ்வொரு வேலை நமது உடலுக்காக செய்கிறது. அதில் ஒன்றுதான் விட்டமின் ஈ. விட்டமின் ஈ செல்களை பலப்…

அல்சருக்கு உணவுதான் முதல் மருந்து. நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். உங்களுக்கான…

வெயில் வந்தாலே வெள்ளரிக்காய் சீஸன் வந்துவிடும். கோடைகாலங்களில் தேவைப்படும் மிக முக்கிய காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் சுவை அனைவருக்கும் பிடித்தமானது. சமைக்க வேண்டியதில்லை. அப்படியே சாப்பிடலாம்.   வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன. இதனுடன் மற்ற காய் பழங்களையும் சேர்த்து செய்யப்படும் நீர் வகைகளை குடிப்பதான் உண்டாகும் பலன்களும் செய்முறைகளும் பார்க்கலாம். விட்டமின் சி நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை…

இப்பொழுது நமக்கு கோடைக் காலம் ஆரம்பித்துள்ளது. வெயில் காலத்தில் நல்ல பசி ஏற்படும். ஜீரண உறுப்புக்கள் வேகமக செயல்படுவதால் அடிக்கடி பசிக்கும். இதனால் அளவு தெரியாமல் சாப்பிட்டு, இதனால் சில கிலோ எடைகள் அதிகரிக்கக் கூடும். இந்த கோடையில் தகுந்த நீச்சல் உடையை அணிந்து கடற்கரையில் சென்று நீந்த வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.ஆனால் பெரும் பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் பெண்களுக்கு கைகளில் மட்டும் அதிக சதை பிடித்து இருக்கும்.இதனால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு…

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. இக்காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், பலரும் சளி, இருமலால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். பொதுவாக நம் மக்கள் சளி, இருமலுக்கு மாத்திரைகளை விட, கை வைத்தியங்களைத் தான் மேற்கொள்வார்கள்.   மேலும் சளி, இருமலில் இருந்து விடுவிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து, அவற்றையும் அதிகம் சாப்பிடுவார்கள். நம்மில் பலருக்கும் இருமல் இருந்தால், எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சரியாக தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை இருமல் அதிகம் இருந்தால் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.…

மன அழுத்தம் இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாராலும் தாக்கப்படுகிறார்கள். அதுபோல் உடல் சோர்விற்கும் வயது வித்தியாசமில்லை. நன்றாக மன அழுத்தத்திற்கும் உண்ணும் உணவிற்கும் சம்பந்தம் இருக்கிறது என தெரியுமா? தாங்க முடியாத வேலைப்பளுவினாலும். பல்வேறு உடல் உபாதைகளாலும் நீங்கள் பாதிப்பட்டிருந்த  நீங்கள் உண்ணும் உணவினால் உங்கள் ஹார்மோனின் அளவை மாற்ற இயலும். அப்படியாக எந்த உணவுகள் செயல்புரிகிறது என பார்க்கலாமா? தர்பூசணி : பூசணி வகை உணவுகளான தர்பூசணி, முழாம்பழம், பூசணிக்காய் போன்ற நீர்சத்து…

1 2 3 8